இணையவழி கற்பித்தல் ஏன் தவறாக இருக்கிறது? – சௌம்யஜித் பட்டாச்சார்யா (தமிழில்: தா.சந்திரகுரு)

இணையவழி கற்பித்தல் ஏன் தவறாக இருக்கிறது? – சௌம்யஜித் பட்டாச்சார்யா (தமிழில்: தா.சந்திரகுரு)

  இந்திய பல்கலைக்கழகங்களில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, வகுப்புகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதிலிருந்து, ஜூம் போன்ற பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி இணையவழி கற்பித்தல் என்பது அனைவரும் பயன்படுத்துகின்ற புதிய பிதற்றல் சொல்லாகியிருக்கிறது. ஆரம்பத்தில், என்னுடைய பல்கலைக்கழகத்திலிருந்து வந்த உத்தரவுகள் தெளிவற்றும் மிகவும் எச்சரிக்கையுடமும்…