Posted inBook Review
சில்வியா ஆஷ்டன்-வார்னர் (தமிழில் ஜி. ராஜேந்திரன்) எழுதிய “ஓர் ஆசிரியர்” – நூல் அறிமுகம்
"ஓர் ஆசிரியர்" - நூல் அறிமுகம் இது புத்தகம் அல்ல.. கல்விக்கான விடுதலை சாசனம். ஆயிஷா இரா.நடராசன் தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மத அடிப்படைவாத தனியார்மய பிரிவினைவாத கல்வியை திட்டமிட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக திணித்து வருகிறது…
