Posted inBook Review
நூல் அறிமுகம்: ஊரார் வரைந்த எல்லைக்கோட்டைத் தாண்டுதல் – மு.சிவகுருநாதன்
(கீழாண்ட வெளியீட்டகத்தின் பிப்ரவரி 2015 இல் வெளியான, துரை. குணா எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற குறுநாவல் பற்றிய பதிவு.) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலரான துரை.குணா ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்னும் சாதியக் கொடுமையின் அவலத்தை அப்பகுதி…