ஊர்சுற்றிப் புராணம் – ராகுல சாங்கிருத்யாயன் | நூல் மதிப்புரை ந.சண்முக சுந்தரம்

ஊர்சுற்றிப் புராணம் – ராகுல சாங்கிருத்யாயன் | நூல் மதிப்புரை ந.சண்முக சுந்தரம்

ஊர்சுற்றிப் புராணம்  மூல மொழியும் நூல் வெளிவந்த ஆண்டும் பற்றிய விவரங்கள் இல்லை. தனது நாற்பதாண்டு கால ஊர் சுற்றி அனுபவத்தைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்யாயன். 1916 முதல் 1932 வரை தான் ஈட்டிய பௌத்த…