Open

  • விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை – வசந்ததீபன்

    விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை – வசந்ததீபன்

    விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது *************************************************** வண்ணத்துப்பூச்சி வெளியேற முடியாத அறை பறந்து பறந்து சுழல்கிறது கழிவிரக்கம் மேலிடுகிறது அவன் வயரைக்கடித்து இறந்து போனான் சுவிட்சு போர்டுக்கும் வயருக்கும் தண்டனை பறத்தல் பறவைகளுக்கானது மட்டுமல்ல விடுதலையாகிப் பறக்கின்றன எருக்கம் விதைகள் கட்டு மீறிக் களிக்கிறது மனசு வெறிநாய் எதிர்ப்படுகிறது…