கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

ஒடுக்கப்பட்டவன் _______________________   அவனது கண்ணீர் வழிந்தோடுகிறது.. அவனை பசி எரிக்கிறது.. அவன் -- எந்த சாதிக்கும் சொந்தமில்லை எந்த மதத்திற்கும் கட்டுபடாதவன் எந்த இனத்திற்கும் உடைமையில்லை எந்த கட்சிக்கும் உட்பட்டவன் இல்லை வேதங்களைத் தெரியாது பைபிளை வாசித்ததில்லை குர்ரானைக் கற்றதில்லை…