Posted inArticle
2021 புத்தாண்டை நன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)
முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் 2020ஆம் ஆண்டைக் குறிப்பிட, லத்தீன் சொற்றொடரான ‘அன்னஸ் ஹாரிபிலிஸ்’ என்பது விரிவானமுறையிலும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் பயன்படுத்தப்பட்டது. இதன் பொருள் ‘பயங்கரமான ஆண்டு’ என்பதேயாகும். முன்னெப்போதும் இல்லாத ஆண்டாக இந்த ஆண்டு விளங்கியதே இயல்பாக இதற்குக் காரணமாகும். உலகம் கொரோனா வைரஸ் தொற்று…
