அப்புதுரை ஜெகனின் “ஒரு குடைக்குள்” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

அப்புதுரை ஜெகனின் “ஒரு குடைக்குள்” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"ஒரு குடைக்குள்" கவிதை தொகுப்பு - நூல் அறிமுகம் தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த இலக்கிய வடிவமான கவிதை பலரையும் உள்ளிழுத்து ஒன்றிணைத்து சங்கமிக்கும் மிகப்பரந்த வெளியாக திகழ்கிறது. இதில், இன்று அதிகமான வாசகர்களை உருவாக்கி, அவர்களை எழுத்தாளர்களாக கவிஞர்களாக உருமாற்றிக்…