Posted inBook Review
“ஒரு மழை நாளில்” சபினா எம் சாலி எழுதிய மலையாள சிறுகதைகள் … – சுப்ரபாரதிமணியன்
மரணத்தின் வாசனை கலக்காத எந்த கதையும் இந்த தொகுப்பில் இல்லை. துயரப் படுபவர்கள் அதிஷ்டசாலிகள் ஏனெனில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற ஆறுதல் பொறியில் கிடப்பவர்கள் இந்த நூலின் கதைமாந்தர்கள் பல்வேறு கலங்களைக் கொண்டு இந்த நாள் சிறுகதைத்தொகுப்பு அமைந்திருப்பது விசேஷமாக உள்ளது…