Posted inBook Review
என் ராமகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” – நூலறிமுகம்
நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும் அதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு அதிலிருந்து மீண்டு எழுந்து தன்னை விடுவித்துக் கொண்டார்…
