Posted inBook Review
நூல் அறிமுகம்: ஒரு பெண்ணின் கதை – நா.விஜயன்
ஒரு பெண்ணின் கதை பிரபல தெலுங்கு எழுத்தாளரான ஓல்கா அவர்கள் எழுதிய நாவல் பெண் எழுத்தாளர் என்றாலே பெரும்பாலும் பெண்ணியம் பற்றிய எழுதியிருக்கக்கூடும் என்று எண்ணுவோர் மத்தியில் அதை உடைத்தெறியும் நாவல். பெண்ணியம் மட்டுமல்லாமல் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அவர்கள் சமூகத்தில்…
