Posted inBook Review
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு – பாரதி கவிதாஞ்சன் | வாசகனாய் வழிப்போக்கன்
முன்னுரை என்கிற பெயரில் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்கும்படியாய் ராக்கெட் சயின்ஸ்,நியூக்ளியர் சயின்ஸ் பேசும் சாகச முன்னுரைகளுக்கு மத்தியில் கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் அவர்களின் முன்னுரை அவரைப் போலவே எளிமையாய் நூலில் உள்ள கவிதைகளின் நுட்பத்தை மட்டுமே எளிமையோடும் அதே…