எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'ஒரு சிறிய தவறு' சிறுகதை (Oru Siriya Thavaru Short Story) | ஓர் சிறிய தவறு (கி. ராஜநாராயணன்)

கி.ராஜநாராயணனின் ‘ஒரு சிறிய தவறு’ சிறுகதை

'ஒரு சிறிய தவறு' சிறுகதை ஒரு சிறிய தவறும் பேரிழப்பும் இலக்கியம் சமூகத்தை நுண்கண் கொண்டு பார்க்கிறது.வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் அப்பார்வை வேரென ஊடுறுவுகிறது. இலக்கியம் சமூகத்தின் மேன்மை, அழகு, இயலாமை, பொறுப்பு, உறவுநிலை பொறுப்பு,உறவுநிலை முதலியவை பற்றி அனுபவமாகவும், மெய்ம்மை…