ஒரு தோழியின் கதை – ஆயிஷா.நடராசன் | மதிப்புரை ரேகா ஜெயகுமார்

ஒரு தோழியின் கதை – ஆயிஷா.நடராசன் | மதிப்புரை ரேகா ஜெயகுமார்

இந்த புத்தகத்தை ஓரளவு ஆங்கில படமான Inception கதையோடு பொருத்தி பார்க்கலாம்.Inception கதையில் நாயகன் தன்னுடைய ஆழ்மனதில் கனவு காண்பான்.பிறகு கனவுக்குள் கனவு என்று கதை நகரும். அது போல தான் இந்த புத்தகம்.ஆயிஷா நடராசன் எழுதிய இந்நூல் சிறுவர்களுக்கானது.கதை,கதைக்குள் கதை,அதற்குள்…