நூல் அறிமுகம்: ஒரு வாழ்க்கையின் துகள்கள்! – எஸ்.ராமகிருஷ்ணன்

நூல் அறிமுகம்: ஒரு வாழ்க்கையின் துகள்கள்! – எஸ்.ராமகிருஷ்ணன்

“எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது.” – ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண் உரிமைகள் சார்ந்த தீவிர…