Oru varthai

  • ஒருவார்த்தை கவிதை – ஏகாதசி

    ஒருவார்த்தை கவிதை – ஏகாதசி

    அந்தரத்தில் தூறல் கொத்தித் தின்னும் பறவை ஒத்தவும் புழுமேய செத்து நாறும் அழுகிய நாயாகவும் ஒரு வார்த்தை தாழ்ப்பாள் கம்பியில்லாத கழிப்பறை கதவு மற்றும் பெட்டிகள் க்யூவில் நிற்பதான ரயில்போல ஒரு வார்த்தை வாஞ்சை மிகுந்த காலை வெயில் மாதிரியும் பூப்போன்று விரிந்திரிருக்கும் மீன் முள்ளழகிலும் ஒரு வார்த்தை…