நூலறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்: டாக்டர் அம்பேத்கர் – தேனி சுந்தர்

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கைப்பட எழுதிய நினைவலைகளில் இருந்து சில பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டு மக்கள் கல்விக் கழகத்தால் 1990ல் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது இந்நூல்.…

Read More