துலிப் மலர்களின் அலுவலகம் – ஆஸ்பான் ஜோஷுவா

துலிப் மலர்களின் அலுவலகம் – ஆஸ்பான் ஜோஷுவா

அலுவலகம் துலிப் மலர்களால் நிறைகிறது நீ அடியெடுத்து வருகையில் .. முகப்பு அலுவலகம் ( front office ) மும்முரமாய் குளிர்கிறது முகப் புன்னகை வீசி விட்டு செல்கிறாய் ! ஜன்னல் திரைகள் ஆண்களாகி விடுகின்றன உன் வெளிச்சப் பார்வை படுகிறதே…
கண்மணி – ஓஸ்பார்ன் ஜோஸுவா

கண்மணி – ஓஸ்பார்ன் ஜோஸுவா

கண்மணி உன் கண்மணியின் கடல் அலைகளில் மிதந்து மிதந்து வருவேன் நுரையாக... குமிழி உடைக்கும் காற்றாய் கரையில் கரைக்காதே நுரையை..! அன்பே தொலைதூர கலங்கரை விளக்கின் வெளிச்சமும் பால்நிலா ஒழுகும் ஒளியும் உன் கண்களில் ஒளிர்ந்திட கண்டேன்... காதலின் வெளிச்சம் பாய்ச்சிய…