Posted inEconomy
ஜனவரி 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் – பேராசிரியர் பு.அன்பழகன்
ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் (Oskar Morgenstern) ஜனவரி 24, 1902இல் பிறந்து ஜூலை 26, 1977இல் மறைந்த ஜெர்மனிய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். ஜான் வான் நியூமனுடன் சேர்ந்து மோர்கென்ஸ்டெர்ன் ஆட்டக் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில், பொருளாதார கணிப்பு மற்றும் பொருளாதார போக்கின்…
