சுருளி காந்திதுரை எழுதிய “ஒத்த வார்த்த” – நூல் அறிமுகம்

சுருளி காந்திதுரை எழுதிய “ஒத்த வார்த்த” – நூல் அறிமுகம்

ஒத்த வார்த்த : அகத்தின் இசைவுகளும், பலிகளும்.  - முத்தழகு கவியரசன் வாழ்வென்பது  மகத்தானதென பலர் கூறினாலும், மனித வாழ்வில் அம்மகத் தானது எல்லோருக்கும் சரியாக அமைந்துவிடுவதில்லை. அவரவர் விதிப்படி அவரவர் வாழ்வென விதியைக் கைநீட்டிவிட்டுப் போகலாம். ஆனால், அந்த விதி…