Writer Vishnupuram Saravanan Interviews in Writers Gallery About his Book Otrai Siragu Oviya. Book day is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: விஷ்ணுபுரம் சரவணனின்ஒற்றைச் சிறகு ஓவியா குறித்து ஓர் உரையாடல்

#VishnupuramSaravanan #WritersGallery #OtraiSiraguOviya ஒற்றைச் சிறகு ஓவியா என்ற தலைப்பை வைத்து, இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை! பின், முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும், இப்படியாக கதையை யூகித்தேன்.   LIKE | COMMENT…