2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்ற விஷ்ணுபுரம் சரவணனின் "ஒற்றை சிறகு ஓவியா" (Ottrai Siraku Oviya) புத்தகம்

2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்றது விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றை சிறகு ஓவியா”

2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்றது விஷ்ணுபுரம் சரவணனின் "ஒற்றை சிறகு ஓவியா" (Ottrai Siraku Oviya) புத்தகம். இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. இப்போது கவிஞர்.வெய்யில் எழுதிய அணிந்துரை பார்ப்போம்.... நானும் பறந்தேன்...…