Posted inBook Review
புத்தக அறிமுகம்: வகுப்பறைக்கு வெளியே – ஆசிரியை.R. சாஹிதா ரஹீம்
ஆசிரியர் இரா.தட்சணாமூர்த்தி 34 ஆண்டு கால ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிலவற்றை நம்முடன் பகிர்ந்து உள்ளார்.... இவை அனைத்தும் உண்மைக் கதைகள்...! ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பணியாற்றிய காலகட்டத்தில் நடந்த அனுபவத்தை ஏழு தலைப்புகளின் கீழ்…