oviyam varaiyum thooraththu nila ஓவியம் வரையும் தூரத்து நிலா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஓவியம் வரையும் தூரத்து நிலா” – சு. இளவரசி

  'ஹைக்கூ' எனும் மூவரி கவிதை வடிவம் சமீப காலமாகத் தமிழில் மிக பரவலாக வளர்ந்து வருகிறது. எதையும் நுட்பமாகச் சொல்வது கவிதை வடிவம் எனில், அதிலும் மிக நுட்பமாகச் சொல்வது ஹைக்கூ.‌ மூன்று வரிகளில் சுருக்கமாக இருக்கும் ஹைக்கூ, வாசிப்பவரின்…