ஜெகதீஷ் பகவதி எழுதிய "In Defence of Globalization" புத்தகம் | Jagdish Bhagwati's In Defence of Globalization Book Review in Tamil | www.bookday.in

பொருளாதாரப் பேராசிரியரான ஜெகதீஷ் பகவதி எழுதிய “In Defence of Globalization” – நூல் அறிமுகம்

நான் பொருளாதார நிபுணரோ, அது சார்ந்த கல்வியறிவோ கொண்டவன் இல்லை. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க ஈடுபாடு மற்றும் உழைக்கும் வர்க்கத்துடனான நெருக்கம் ஆகியவற்றின் காரணமாக, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், மற்றும் தனியார்மயம் ஆகிய கொள்கைகள் சாதாரண மக்களுக்கும், ஏழைகளுக்கும்…