நூல் அறிமுகம்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்-ன் “என் முதல் ஆசிரியர்” – பெ. அந்தோணிராஜ் 

நூல் அறிமுகம்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்-ன் “என் முதல் ஆசிரியர்” – பெ. அந்தோணிராஜ் 

உங்களின் ஒரு புன்னகையால் மற்றவர்களுக்கு சந்தோசம் ஏற்படுமென்றால், அதை அள்ளி அள்ளி கொடுங்கள், தாராளமாக நடந்துகொள்ளுங்கள். அந்தப்புன்னகை மற்றவர்களுக்கு அவர்களின் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக இருந்தால் மறுக்காமல் கொடுங்கள், உங்களின் ஒரே ஒரு புன்னகைக்காக எங்கேனும் ஒருவர் அதை எதிர்பார்த்திருக்கக்கூடும், அது…
நூல் அறிமுகம்: தொ. பரமசிவனின் நேர்காணல்கள் – பெ. அந்தோணிராஜ் 

நூல் அறிமுகம்: தொ. பரமசிவனின் நேர்காணல்கள் – பெ. அந்தோணிராஜ் 

      நேர்காணல்கள் அனைத்தும் பல்வேறு ஆளுமைகளால் காணப்பட்டுள்ளுள்ளன ஆர் ஆர் சீனிவாசன், மணா, ஷோபாசக்தி, ஆ. தனஞ்செயன், அப்பணசாமி, சங்கர ராமசுப்பிரமணியன், ஆ. முத்துலிங்கம், ச. தமிழ்ச்செல்வன், கீற்று. Com, விகடன் தடம், வ கீதா, கோ பழனி…
நூல் அறிமுகம்: தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு – பெ. அந்தோணிராஜ்

       தமிழ் எழுத்துக்களை படைத்தவர் யாரென தெரியுமா?! எழுத்துக்கள் எத்தனை கதியாக பிரிக்கப்பட்டுள்ளது எனத்தெரியுமா?! எழுத்துக்களில் உள்ள பால்பேதம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?! எழுத்துக்களின் சாதி தெரியுமா உங்களுக்கு?! எழுத்துக்களில் எது நல்லவை, எது தீயவை எனப் பகுத்துப்பார்க்கத்தெரியுமா?…
நூல் அறிமுகம்: அறிவியல் அறிவோம் – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: அறிவியல் அறிவோம் – பெ. அந்தோணிராஜ்

நூலின் ஆசிரியர் த, வி. வெங்கடேஸ்வரன் டெல்லியிலுள்ள மத்தியஅரசின் தேசிய அறிவியல் பிரச்சார மய்யத்தில் முதுநிலை விஞ்ஞானியாக உள்ளார். சிறந்த அறிவியல் எழுத்தாளரான இவர், எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி, மக்கள்…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராணா அயூப்பின் “குஜராத் கோப்புகள்” – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராணா அயூப்பின் “குஜராத் கோப்புகள்” – பெ. அந்தோணிராஜ்

"குஜராத் கோப்புகள்"  2016 ல் முதல்பதிப்பாக வந்து அதே மதத்தில் இரண்டாம் பதிப்பையும் கண்ட நூல்.      இதன் ஆசிரியர் ராணா அய்யூப் ஒரு பெண் பத்திரிகையாளர். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தெஹல்கா இணைய பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர்.…
நூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ் 

நூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ் 

     நூலாசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். செயற்பாட்டாளர். குறள் வழித்திருமணங்களை நடத்தி வைப்பவர். இதுவரையிலும் 150 க்கு மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்துள்ளார். வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர். தேனியில் இயங்கிவரும் வாசிக்கலாம் வாங்க என்ற வாசிப்பாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர். இதுவரை ஒரு…
நூல் அறிமுகம் : சிதம்பர நினைவுகள் – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம் : சிதம்பர நினைவுகள் – பெ. அந்தோணிராஜ்

  ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல் இது. மொழிபெயர்ப்பு நூல் என்று அறியாத வண்ணம் சிறப்பாக ஆக்கம் செய்யப்பட்ட நூல். இது ஒரு சுயத்தை அறிந்தவனின் கதையென்று கூறமுடியாத படைப்பு. தான் ஒரு அயோக்கியன் என்று வெளிப்படையாகச் சொன்ன யோக்கியனின் கதை இது. மனிதமே…
நூல் அறிமுகம்: பழந்தமிழர் வேளாண்மை – பெ.அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: பழந்தமிழர் வேளாண்மை – பெ.அந்தோணிராஜ்

      நூலாசிரியர் பாமயன் ஒரு இயற்கையை நேசிக்கும் ஆளுமை. இயற்கை உரமிட்டு விவசாயம் செய்து சாதிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர்.  சிறிய நூலானாலும் செழுமையானச்செய்திகளை கொண்டுள்ள நூல். உலகிலேயே வாழ்நிலப்பகுதிகளை திணை மண்டலங்களாகப் பகுத்து அதை இலக்கணப்படுத்தியவர்கள் தமிழர்கள் இன்று…
நூல் அறிமுகம்: ராசத்தியும் ஒரு பக்கிரியும் (சிறுகதைகள்) – பெ.அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: ராசத்தியும் ஒரு பக்கிரியும் (சிறுகதைகள்) – பெ.அந்தோணிராஜ்

    நூலாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஏறத்தாழ எழுநூறு சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், நாடகங்கள், திரைப்படக்கதைகள், வசனங்கள் சுமார் 45வருடகாலமாக எழுத்துப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட பள்ளி ஆசிரியராயிருந்து ஓய்வுபெற்றவர். இவருடைய கதைகள் வெகுஜனபத்திரிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், ராணி போன்ற வார இதழ்களில்…