Posted inEconomy
ஜூன் 29 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பி.சி.மகாலனோபிஸ் – முனைவர் பு. அன்பழகன்
பி.சி.மகாலனோபிஸ் (P.C.Mahalanobis or Prasanta Chandra Mahalanobis) ஜூன் 29, 1893இல் பிறந்து ஜூன் 28, 1972இல் மறைந்த இந்தியப் புள்ளிவிவர நிபுணர் ஆவார். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1956–61) இந்தியாவின் தொழில்மயமாக்கல் உத்தியை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மகாலனோபிஸ்…
