ப.கணேஷ்வரி கவிதைகள்

நாடோடியின் பாடலில் நனைந்துகொண்டிருக்கிறேன் கையில் குடையோடு. காலடிகீழ் பெருகிய மழைநீரில் மிதக்கும் காகிதப் பறவயின் கசங்கல் துளிகள் மேல்நோக்கிப் பெய்யத்தொடங்கின. குடைக்கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் நீர்த்திவளை அறுந்து விழுவதாயில்லை.…

Read More