P. Kavitha Kumar

  • ப.கவிதா குமார் கவிதை…!

    ப.கவிதா குமார் கவிதை…!

    யூதாஸ்கள் இன்னும் சாகவில்லை…. =============== தேவாலய மன்னிப்புக் கூண்டு போல மாறி விட்டது நீதிமன்றக் கூண்டு. நீதிமன்றத்தை மயிரென்றவர் “மன்னிச்சு”சொன்னால் பாவமன்னிப்பு கிடைக்கிறது. தேசியக் கொடியை கர்ச்சீப்பாய் பயன்படுத்தலாம். அதில் கையெழுத்திட்டு வல்லாதிக்க டிரம்பிடம் வழங்கலாம். அரண்மனை கோழி முட்டை அம்மியையும் உடைக்கலாம். பாவம் நீதிமன்ற சுத்தியல் என்ன…