Kalyaṇji (கல்யாண்ஜி) வெயிலில் பறக்கும் வெயில் (Veyilil Parakkum Veyil)

கல்யாண்ஜி எழுதிய “வெயிலில் பறக்கும் வெயில்” நூல் அறிமுகம்

 இந்தத் தொகுப்புக்கு "நவம்பரில் எழுதியவை" என்று ஒரு ஸ்டைலான தலைப்பு வைத்தால் என்ன? என்று எண்ணத் தோன்றியது. இருப்பினும் நிறைவு வரிக் கவிதை தந்த ஈர்ப்பு "வெயிலில் பறக்கும் வெயில்" என்று வைத்திட தோன்றியது என தன்னுரையில் தந்திருக்கின்றார் கல்யாண்ஜி.  …
புத்தகத்தின் கதை Puthagathin Kathai

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புத்தகத்தின் கதை” – ப. தாணப்பன்

      நாம் வாசிக்க கூடிய புத்தகங்கள் வந்த கதையினை அறிந்திருப்போமா? புத்தகத்தை எப்படி எல்லாம் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம் வாசிப்பு காலம் காலமாக இப்படியேதான் இருக்கிறதா? புத்தகத்தின் வடிவமும் அளவும் இப்படியேதான் இருந்துவந்துள்ளதா? மனிதன் எப்படி புத்தகத்தை…