பா.அங்கண்ண வெங்கடேஷ் கவிதை…!

பா.அங்கண்ண வெங்கடேஷ் கவிதை…!

1.கொடுஞ்சீற்றமேன் கொண்டானோடி? ஓயாமல் ஓடியாட கண்டானடி யம்மை கடலென்றே பாடிதான் வைத்தானடி, வஞ்சனையற்ற நிறைஅன்பை கண்டானடி யம்மை வற்றாத நதி என்றே சொன்னானடி , பொறுமையின் உச்சமாய் கண்டானடி யம்மை பூமித்தாய் மகள்என்றே இயம்பினானடி, வளமையான வடிவம் தான் கண்டானடி வசந்தத்தின்…