Posted inStory
சிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்
"அத்தே, எங்க வூட்டுக்குள் வராத..." என்று திண்ணையில் உட்கார்ந்தவாறே கத்தினாள் தேவி. வாசலில் கால்வைக்க போன மரகதம் ஒரு கணம் தடுமாறித் தான் போனாள். ரேன்சு(சாக்கடை)க்கு புறத்தே நின்றவாறு தனது அண்ணன் மகள் தேவியை ஏறிட்டுப் பார்த்தாள் மரகதம். "ஐயா, உங்கள…