சிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா 

சிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா 

  “நாங்க போடற எச்சில் சோறு திங்கற கூலிக்கார பசங்க இப்ப எங்களையே எதித்துப் பேசறிங்களா” காவல் ஆய்வாளர் தேனப்பனின் வார்த்தைகள் தேளப்பனாய்க் கொட்டியது.  “ஐயா பச்சப் புள்ளங்க ஒத்தப் புள்ளைய பெத்த அவகம்மா அழறதப் பாருங்க ஏழைங்கனா எங்களுக்கெல்லாம் நீதி…