Posted inArticle
‘உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார்’ என்ற குற்றத்திற்காக சிறையிலடைக்கப்பட்ட அரசு மருத்துவர் டாக்டர். கஃபில் கானின் கடிதம் – தமிழில் பா. ஜீவ சுந்தரி
‘உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார்’ என்ற குற்றத்திற்காக உத்தரப்பிரதேச அதிகார வர்க்கம் சிறையிலடைத்த, அரசு மருத்துவர் டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் (முடிந்தவரை அதிகமானவர்களிடம் கொண்டு சேருங்கள். நன்றி) “ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து…

