Posted invideos
எழுத்தாளர் பா.ம. மகிழ்நனின் “நாடற்றவனின் முகவரியிலிருந்து” நூல் குறித்த உரையாடல்
மகிழ்நனின் இந்த நூலைப் பற்றி அறிமுகம் என்று தொடங்கி என்னைப் பற்றி அதிகம் சிந்தித்து விட்டேனோ என்று எண்ணுகிறேன். இருக்கட்டும்.. அதுவே கூட நூலுக்கான அறிமுகம் தான் என்று சமாதானம் செய்து கொள்கிறேன். - ஜென்ராம் LIKE | COMMENT |…