Posted inBook Review
பாலைவனப் பூ (Paalaivana Poo) – நூல் அறிமுகம்
ஒற்றை நொடியில் கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்த மனம் தனது வாழ்வின் இடையூறுகளை எவ்வாறு தகர்த்தெறித்து உச்சத்தை அடைகிறது என்பதை விளக்கும் உண்மைச் சம்பவத்தின் வரலாறு. வாழவே வழியற்றுப் போன பாலைவனத்தில் ஆடுகள் மாடுகள் ஒட்டகங்களை மேய்த்து…