நூல் அறிமுகம்: மருத்துவருக்கும் துப்புரவுப் பணியாளருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் – தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: மருத்துவருக்கும் துப்புரவுப் பணியாளருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் – தேனி சுந்தர்

  பானை செய்வோம் பயிர் செய்வோம் இந்த கொரானா காலகட்டத்தில் மிகவும் போற்றத்தக்க பணிகளைச் செய்தவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவுப் பணியாளர்களும் தான்.. உயிரைப் பணயம் வைத்து தங்கள் பணிகளை மேற்கொண்டார்கள்.. நாம் வீட்டு வாசலில் நின்று கைகளைத் தட்டியும் விளக்குகள்…