Posted inPoetry
கவிதை: நன்றி நாயகரே – பாங்கை வ. காமராஜ்
நன்றி நன்றி நாயகனே நாதி யற்றோர் நாயகனே நிதியாய் வந்த நாயகனே நீதியே எங்கள் நாயகனே! சதியை வென்ற நாயகனே சகதிகள் சாதி என்றவனே சமத்துவம் வேண்டிய நாயகனே சாமிகள் பொய்யென்ற போதகனே! மனிதம் உங்கள் மனசாட்சி மதமே உங்கள் எதிர்க்கட்சி…
