Posted inPoetry
கவிதை : “மருந்தே” – பாங்கைத் தமிழன்
என்னைப் பெற்றவளை விட பெருமையுடைவள் நானென்று சொன்னவள் அல்லவா..... நீ! பத்துமாத என் தாயின் கருவறையைவிட.... காலமெலாம் என்னை இதயத்தில் சுமப்பதாகச் சொன்னவள் அல்லவா.... நீ! நான் உன்னைப் பார்க்க முடியாத நாட்களெல்லாம் உன் வீட்டுத் தோட்டத்துப் பூக்களை....... செடிகளே சூடிக்கொள்ளுமென…

