பார்வை தொலைத்தவர்கள் – யோசே சரமாகோ (தமிழில் எஸ் சங்கரநாராயணன்) | நூல் அறிமுகம்: கருப்பு அன்பரசன் 

பார்வை தொலைத்தவர்கள் – யோசே சரமாகோ (தமிழில் எஸ் சங்கரநாராயணன்) | நூல் அறிமுகம்: கருப்பு அன்பரசன் 

இந்த நாவலை வாசித்து முடித்ததும் மதிப்புரை எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் இரண்டு நாட்களாகவே எண்ணங்களும், வார்த்தைகளும் பிடிகொள்ளாமலேயே அவஸ்தையாக.. நாவலின் நிலவரையியல் என்பது வாசிக்கும் கண்கள்  மனிதர்களுள் வாழும் மனங்களைப் பொறுத்து;  உலகம் எங்கிற்கும் தன்னை பொறுத்திக் கொள்கிறது.. எல்லா…