Posted inBook Review
நூல் அறிமுகம்: செவ்வியல் கணங்கள் – பாவண்ணன்
நூல்: பாட்டையாவின் பழங்கதைகள் ஆசிரியர்: பாரதி மணி. வெளியீடு: வாசகசாலை பதிப்பகம், 80, ஸ்ரீசத்ய சாய் நகர், ராஜ கீழ்ப்பாக்கம், தாம்பரம், சென்னை -73. விலை: ரூ.130 பாரதி மணி மிகச்சிறந்த உரையாடல்காரர். ஒரு நிகழ்ச்சியை அவர் விவரிக்கும்போது, ஒவ்வொன்றும்…
