Posted inPoetry
பாவமன்னிப்பு – கவிதை
பாவமன்னிப்பு - கவிதை நண்பரொருவர் மன்னிப்புக் கேட்டுத் தலைகுனிந்து நிற்கிறார். உடைந்து நொறுங்கிய சத்ரபதி சிவாஜியின் துண்டு துண்டான பாகங்களைக் கையிலேந்தி செவாலியே சிவாஜியை நடிப்பில் பின்னுக்குத் தள்ளுகிறார். நாடாளுமன்றம் கட்டினார் சவப்பெட்டி வடிவமாயினும் சகித்துக் கொண்டோம். விதானமெல்லாம் ஒழுகுகிறது மழை…
