Posted inBook Review
நா.வே.அருள் எழுதிய “பச்சை ரத்தம்”
கலப்பை வரைந்த கவிதைகள் "கிராம மக்களின் மதிப்பீடுகளைப் புதியக் கண்டு பிடிப்புக்கு உள்ளாக்கி அவற்றை எடை போடும் போது. உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் போது. சாதாரண மக்களின்…