Posted inBook Review
நூல் அறிமுகம்: “பச்சைய மழை” கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்
வானத்துக்கொடையினை நம்பியிருக்கும் விவசாயிகளோ.. மழைத்துளியொன்று விழாதா மண்ணை வெடித்து எட்டிப் பார்த்துவிடமாட்டோமாயென தனக்குள்ளான உயிர்ப்பிடித்து காத்துக்கிடக்கும் ஏதோ ஒரு கிளியின் அலகிலிருந்து தெரித்து விழுந்த விதையின் மனசாக மக்கள்.. அனல்காற்றாய் அடித்துக் கிடக்கையில் "பேஞ்சா மாதிரி பேஞ்சிடும்" மழையை காதலியின் கரம்பிடித்து…
