சிறுகதை :- பொட்டலம் – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)

சிறுகதை :- பொட்டலம் – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)

சோத்துப் பானையை உலகம்மாள் திறந்து பார்க்க நினைத்த போது  தான் தங்கராசு ஓடி வந்து தெருவுக்கே செய்தி சொன்னான்.  கையும் காலும் பரத்தித் தள்ளிய நிலையில் ரப்பர் செருப்பை கூட போடாமல் அம்மன் கோவில் கெணத்தை நோக்கி ஒரே ஓட்டமெடுத்தாள். அவள்…