Posted inBook Review
படைவீடு : அம்பலமாகும் 14 ஆம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட வரலாறு – கருப்பு கர்ணா
1989 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது அதற்கு சம்புவராயர் மாவட்டம் என பெயரிட்டார் கலைஞர். அதுவரையிலும் சம்புவராயர் என்ற பெயரையே நான் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலும் அப்படி ஒரு…