தொடர் 31: பாதுகை – டொமினிக் ஜீவா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 31: பாதுகை – டொமினிக் ஜீவா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

ஈழத்தின் முற்போக்குச் சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக டொமினிக் ஜீவா விளங்குகிறார். அவரது எளிய கதை மாந்தர் மட்டுமின்றி, எளிய மொழியும் வாசகர்களை வசீகரித்து வருகிறது. பாதுகை டொமினிக் ஜீவா உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்த போது, பதைபதைப்புடன்…