Posted inBook Review
நூல் அறிமுகம்: நம் மீதும் பற்றியெரியும் படுகைத் தழல் -பா.சத்யபெருமாள்
நாம் அனைவருமே ஆரிய திராவிடப் போரின் சம காலச் சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆரியத்தின் ஆதிக்கவெறி திராவிடத்தின் சில அடிமைக் குதிரைகள் மீதேறி நமது குரல் வளையை நெரித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்தப் போரில் தோற்றோமென்றால் நமக்குக் கிழக்கு என்பதே…
