நூல் மதிப்புரை: பகட்டும் எளிமையும் – முனைவர்.வெ.இறையன்பு | ஆ. முத்துக்குமார்

நூல் மதிப்புரை: பகட்டும் எளிமையும் – முனைவர்.வெ.இறையன்பு | ஆ. முத்துக்குமார்

'பகட்டு' என்ற அழகிய தமிழ்ச்சொல் இருக்கும்போது ஆடம்பரம் என்னும்u அந்நியச் சொல்லே ஆடம்பரமானதுதான் என சொல்லாராய்ச்சியுடன் இந்நூலைத் துவங்குகிறார். 32 பக்கங்களையே கொண்ட இந்நூல் கருத்துச்செறிவு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூலின் எந்த ஒரு பக்கத்தையும் நாம் எளிதில்  கடந்துவிட முடியாது.…