kovi.bala murugu paadal கோவி.பால முருகு பாடல்

கோவி.பால முருகு பாடல்

(எடுப்பு) பைந்தமிழ்த் தோட்டமிது பழத்தோட்டம் பாவலர் நாவலர் கூடிடும் கோட்டம்(பைந்தமிழ்) (தொடுப்பு) சிந்தையில் அறிவூட்டி செய்கையில் திறங்காட்டி நிந்தனை செய்பவர்க்கும் வந்தனை செய்துதவும்(பைந்தமிழ்) (முடிப்பு) நெஞ்சை அள்ளுகின்ற சிலம்பு மணக்கும் விஞ்சும் சிந்தாமணி புகழோ இனிக்கும் கண்டோர் விரும்புகின்ற குண்டல கேசியோடு…